12th August - S.R.Ranganathan's Birthday Celebration - Staff and students participated in this celebration its held in our library. Took the pledge and we remember his services.
ஆகஸ்ட் 12 -2016 அன்று நூலகவியலின் தந்தை என்று போற்றப்படும் திரு. எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் நமது நூலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment