14.05.2016 அன்று நமது கல்லூரியும் விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய திருஞானசம்பந்தர் தேவாரம் நூல் வெளியீட்டு விழாவில் பேரூராதீன குருமகாசந்நிதானங்களும் கல்லூரித்தலைவருமான சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் நூலினை வெளியிட்டார்கள்.கல்லூரி முதல்வர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.ஆ.கணபதி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்கள். சிரவை ஆதீன குருமகாசந்நிதானங்கள் ஆசியுரை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு.ஆர்.மகாதேவன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். கல்லூரி நூலகத்திற்கு விஜயாபதிப்பக உரிமையாளர் திரு.வேலாயுதம் அவர்கள் நூல்களை வழங்கினார்.
No comments:
Post a Comment